ஒரே நேரத்துல ரெண்டா…? ஜெயம் ரவி பதிவால் கடுப்பான மனைவி ஆர்த்தி…. என்ன சொன்னாங்க தெரியுமா…??
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சமீபத்தில் இறைவன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள நிலையில் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில்…
Read more