“தாலியின் ஈரம் கூட காயல”… விஷம் குடித்து சாக துணிந்த மனைவி…. “நம்பி வந்த பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்”… பகீர்…!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளிவாடியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் ஒடியப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவிற்காக பெண் தனது…
Read more