தோனி கிட்ட அதை சொல்ல பயிற்சியாளருக்கு பயம்… கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் மனோஜ் திவாரி..!!
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடந்த போட்டியில் பெங்களூர் அணியானது வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு சென்னை அணியை பெங்களூர் வீழ்த்தியதால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள். ஒரு பக்கம்…
Read more