2026இல் OPS தமிழக முதல்வராக வருவார்; எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க… மனோஜ் பாண்டியன் பேச்சு!!
ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் பேசிய ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், உண்மையிலே வருகின்ற 2024 ஆம் ஆண்டில் புரட்சி செய்யக்கூடிய ஒரு அடித்தளம் தான் நமது புரட்சி…
Read more