என் மகனே என்னை விட்டுட்டு போயிட்டான்…. நான் ஏன் இன்னும் உசுரோடு இருக்கணும்… ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை…!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த மாதம் இவரது 8 வயது மகன் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட அவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.…
Read more