பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு... மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்..!!
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…
Read more