திடீர் பரபரப்பு…! இதை நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்… பாஜகவினருக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!!!
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்நிலையில் மேற்குவங்க மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக எம்எல்ஏகளை விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, பாஜக எம்எல்ஏக்களுக்கு…
Read more