நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு…. மயங்கிய நிலையில் கிடந்த பெண்… மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் என்ற பகுதி உள்ளது. இங்கு பேபி (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்‌. இவர் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

Other Story