இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி பரிசு…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு…!!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர்கள் பேரணி…
Read more