மருத்துவ கல்லூரியில் ராகிங்…. முதலாம் ஆண்டு மாணவர் மரணம்….!!
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள GMERS மருத்துவக் கல்லூரியில் அனில் மெத்தானியா என்ற 18 வயது இளைஞர் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதையடுத்து சீனியர் மாணவர்களால் அனில் மெத்தானியா ராகிங் செய்யப்பட்டுள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அனில்…
Read more