அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

Other Story