“இனி தமிழகத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் நேரடியாக ஜெயிலுக்கு தான் போகணும்”… வருகிறது புதிய சட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!
தமிழகத்தில் இனி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்…
Read more