இன்று முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் இன்று  2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்…

Read more

Other Story