மருத்துவ படிப்பு சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை அறிவிப்பு…!!!
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு…
Read more