“மாணவியை சீரழித்துக் கொன்ற வாலிபர்”… என் மகன் நிரபராதி… நிச்சயமா அப்படி செய்ய மாட்டான்…. துணிச்சலாக சொன்ன தாய்… அதிர்ச்சி..!!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் தாய், தனது மகன் இதைச் செய்ய மாட்டார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.…
Read more