மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!
சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…
Read more