நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் அமல்… மருந்து அட்டைகளில் இனி கியூ.ஆர்.கோடு கட்டாயம்… அரசு உத்தரவு…!!
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான…
Read more