அடுத்த 30 நாட்களுக்குள் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்… தமிழக அரசு உத்தரவு…!!!
சென்னை மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது கேமராக்கள் பொருத்தப்படாதது தெரிய வந்தால் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. அட்டவணை…
Read more