மதுரை- மர ஆலையில் பயங்கர தீ விபத்து… 2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யக்கூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஞாயிற்றுக்கிழமை யான இன்று…

Read more

Other Story