+2 மாணவர்கள் கவனத்திற்கு..! பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகளை எப்படி காண்பது..??
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுடைய பதிவண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் 18.06.2024 அன்று பிற்பகல்…
Read more