இது வெறும் ஆரம்பம் தான்… அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது… டி.கே சிவகுமார் பரபரப்பு பேட்டி..!!
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறைக்கு எதிராக சென்னையில் கூட்டு நடவடிக்கை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.…
Read more