என்னிடம் மட்டுமில்ல…. எங்க அம்மாகிட்ட கூட தப்பா நடந்துகிட்டார்…. பிரபல நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்….!!!
மலையாளத் திரையுலகில் நடிகர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகைகள் மட்டுமின்றி, நடிகை ஒருவரின் தாயாரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபலமான மலையாள நடிகை புகார் அளித்துள்ளார். தயாரிப்பு பிரிவில் பணியாற்றுபவரும், இயக்குனர்களும்…
Read more