தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அடுத்தடுத்து வரும் சோதனை…. மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் எடுத்த திடீர் முடிவு…..!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

Other Story