நாடு முழுவதும் அனைத்து பஞ்சாயத்துகளும் UPI மயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் வருவாய் சேகரிப்புக்கும் டிஜிட்டல் கட்டணத்தை கட்டாயமாகப் பயன்படுத்தும், மேலும் அவை UPI மயமானதாக அறிவிக்கப்படும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more