“செந்தில் பாலாஜியின் அடுத்த டார்கெட்”…. நெக்ஸ்ட் இணையும் கட்சி…. முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக…

Read more

Other Story