ரீல்ஸ் எடுக்கும் போது 6-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி…. உயிரைக் காத்த பூந்தொட்டி… வீடியோ வைரல்..!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது மிகுந்த அளவில் இருக்கிறது. அவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் லைக்ஸ் களை பெற வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் ஆபத்தான வீடியோக்களை எடுக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் கூட நேரிடுகிறது.…
Read more