மாட்டு உரிமையாளர்களுக்கு செக்…. இனி மாட்டு தொழுவத்திற்கு லைசென்ஸ் கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!
சென்னையில் சமீபகாலமாக சுற்றி திரியும் நாய்களால் சிறுவர் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்து விதிமுறைகளை வகுத்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்து வருகிறது. அதேபோல மாடு இரவு நேரங்களில் சாலை…
Read more