“அரசு பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் சடலம்”… அடித்து கொல்லப்பட்டது அம்பலம்… விசாரணையில் பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

Other Story