நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…
Read more