ஐயோ..! மதிய உணவில் செத்து கிடந்த பல்லி…. சுருண்டு விழுந்த 100 மாணவர்கள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சிராப்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு உதய் நாராயணன் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட போது ஒரு மாணவனின் உணவில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனால் மற்ற மாணவர்கள்…
Read more