நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பம்…. வெளியான அறிவிப்பு…!!!
புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more