சிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!

பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…

Read more

Other Story