“ஐயோ, என்ன காப்பாத்துங்க”… பேருந்து நிறுத்தத்தில் கதறிய கல்லூரி மாணவி… வாலிபர் செய்த கொடூரம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனது…
Read more