“600/600 மதிப்பெண்கள்”…. வெற்றியின் ரகசியம் என்ன…? டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கூறிய மாணவி நந்தினி….!!!
தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…
Read more