இது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப்பெரிய அவப்பெயர்… தமிழக அரசின் நடவடிக்கை தேவை… ஜி.கே வாசன் கண்டனம்…!
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரியில் 13 வயதுக்குட்பட்ட…
Read more