தமிழக மாணவர்களுக்கு…. ‘மாதம் ரூ.1000’ திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…
Read more