தமிழகத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் புதிய கட்சி…. போடு வெடிய…!!!
மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற உள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றி…
Read more