“என் பெயர் ஜெயா அமிதாப்பச்சன் இல்லை”… அப்படி கூப்பிடாதீங்க…. கொந்தளித்த எம்.பி ஜெயா பச்சன்… அப்படி என்னதான் நடந்துச்சு..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவருடைய மனைவி ஜெயா பச்சன். இவர் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஆவார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் ஜெயா…

Read more

இனி முழக்கங்கள் கூடாது: புது விதியை கொண்டு வந்த சபாநாயகர்….!!!

மாநிலங்களவையில் எம்பிக்கள் பதவியேற்கும் போது தங்கள் தலைவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது உறுதிமொழி ஏற்ப விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனி எம்பிக்கள் பதவியேற்கும்…

Read more

புரிஞ்சிக்க முடியலையே… “திரிவேதி, திவேதி, சதுர்வேதி”… அட என்னப்பா இப்படி குழப்புறீங்களே..? கார்கே கலகல..!!

நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேசினார். அப்போது அவர் தனக்கு கால் வலி இருப்பதால் உட்கார்ந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுத்த சபாநாயகர் ஜெகதீப்…

Read more

#BREAKING : மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.!!

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்கள் அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.…

Read more

“ஆன்லைன் சூதாட்ட விவாதம்” அனுமதி மறுப்பு…. மாநிலங்களவையில் சலசலப்பு…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

Other Story