25 ஆண்டு கால கனவு நிறைவேறியது… விசிக கட்சிக்கு மாநில அந்தஸ்து.. மகிழ்ச்சியின் உச்சத்தில் திருமா…!!!
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்க இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…
Read more