2025-26 ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானிய கோரிக்கை… 23 அறிவிப்புகள் இதோ…!!
2025 – 2026ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள். ரூ. 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1,437 பால் பகுபாய்வு கருவிகள் நிறுவப்படும்.…
Read more