“இனி நான் விஜய் சேதுபதியுடன் இணைய வாய்ப்பில்லை”…. மனம் திறந்த சீனு ராமசாமி….!!!!!
டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய படம் “மாமனிதன்”. இந்த படத்தை மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 27 வரையிலான நாட்களில் திரையிட இருக்கின்றனர். இதற்காக அண்மையில் சீனு ராமசாமிக்கு ரஷ்யன் மையம்…
Read more