போடு செம…! நடிகர் சூரிக்கு ஜோடியாகும் பிரபல பொன்னியின் செல்வன் பட நடிகை… அதிரடியாக வெளிவந்த மாமன் பட அப்டேட்..!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விடுதலை 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில், வெற்றிமாறன் இயக்கியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நடிகர் சூரி நடிப்பில்…
Read more