“வயக்காட்டில் குத்துச்சண்டை”… கட்டிப்பிடித்து உருண்டு பயங்கரமாக தாக்கி கொண்ட மாமியார்-மருமகள்… பரபரப்பு சம்பவம்..!!
சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும்…
Read more