செம ஷாக்…! புகழ் பெற்ற கர்பா நடன கலைஞர் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!
புனேவின் கர்பா கிங் என்றழைக்கப்படும் 50 வயதான அசோக் மாலி, திங்கட்கிழமை இரவு புனேயின் சக்கனில் நடந்த நவராத்திரி விழா நிகழ்வில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது அவர் மகனுடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார்.…
Read more