அடடே…! மாரத்தான் போட்டியில் தமிழக பாரம்பரிய உடையில் கலந்துகொண்டு தம்பதியினர் சாதனை..!!
அபுதாபியில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் அல் சவுத் சாலையில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பாக மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பல பிரிவுகளைக் கொண்ட…
Read more