பாஜகவை அரசியலில் இருந்து ஒழிச்சு கட்டுவது நல்லது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!!
செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவை முற்றாக அரசியலில் இருந்து ஒழிச்சுக்கட்டினால் நல்லது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உதவி செய்கிற எந்த நடவடிக்கையும் நல்ல நடவடிக்கை என தான்…
Read more