விஜய்யை ஆதரிக்கலாம்… ஆனால் அந்த விஷயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை… ஒரே போடாய் போட்ட சண்முகம்..!
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ்…
Read more