வேட்டி சட்டை போட்டா அவ்வளவு இழிவா…? உள்ள கூட விட மாட்டீங்களா…. ஷாப்பிங் மாலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை…

Read more

Other Story