“10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் பண்ண சொன்னாங்க”…. நடிகை மாளவிகா ஸ்ரீநாத் பரபரப்பு பேட்டி….!!!!
மலையாள சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா ஸ்ரீநாத் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிசன் எனும் பெயரில் தனக்கு நடைபெற்ற பாலியல் அத்துமீறல் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இவர் நிவின்பாலி நாயகனாக நடித்த சாட்டர்டே நைட்,…
Read more