Breaking: மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின்….!!!
திமுக தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவை…
Read more